மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தர்மபூபதி நவரெத்தினம்
வயது 803 நவம்பர், 1937 – 26 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- ஏழாலை மேற்கு
- வாழ்ந்த இடம்
- நாரந்தனை, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், நாரந்தனையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தர்மபூபதி நவரெத்தினம் அவர்கள் 26-07-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை நீலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், நாரந்தனையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வைத்தியநாதர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நவரெத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ரமேஸ்வரன் அவர்களின் ஆருயிர்த் தாயாரும்,
சுபாசினி அவர்களின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கமலாவதி, நித்தியலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை, துரைசிங்கம், தர்மலிங்கம், பாக்கியலெட்சுமி, மகேஸ்வரி, சிவனேசம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
வருணா, துஸ்ஷான், அஸ்வினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

