மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தர்மராஜா தம்பித்துரை
வயது 8413 ஜனவரி, 1936 – 28 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- வறுத்தலைவிளான்
- வாழ்ந்த இடம்
- Woodstock
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழை வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Woodstock ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்மராஜா தம்பித்துரை அவர்கள் 28-11-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பித்துரை, தங்கரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி சங்கரசிவம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சுதாமதி அவர்களின் அன்புக் கணவரும்,
சீதா அவர்களின் பாசமிகு தந்தையும்,
சஞ்ஜேய் அவர்களின் அன்பு மாமனாரும்,
கமலாவதி(Baby- கனடா), சற்குணவதி(மலர்- லண்டன்), தவராஜா(தவம்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விஷ்ணா, வரேஷ், வானியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

