ஆறுதல்

மரண அறிவித்தல்

தர்மசேகரன் தர்மலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தர்மசேகரன் தர்மலிங்கம்

வயது 5830 ஜனவரி, 1962 – 23 ஜூன், 2020

பிறந்த இடம்
கோண்டாவில் கிழக்கு
வாழ்ந்த இடம்
South Harrow

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா South Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மசேகரன் தர்மலிங்கம் அவர்கள் 23-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் யோகராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வரதலிங்கம், சரோஜா(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜி அவர்களின் அன்புக் கணவரும்,

அக்‌ஷயா, அர்த்தனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குணசேகரன்(ஜேர்மனி), சுமதி(நெதர்லாந்து), சுவேந்தி(லண்டன்), ரேணுகா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலா, குணா, சுரேஷ், விக்னா, சதீஜா(குஞ்சா- கனடா), சபேசன்(கனடா), சர்மிலா(விஜி-கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இந்திரகாந்தன், ரமணன், யோகநிதி ஆகியோரின் அன்புச் சகலனும்,

பாபு, காலஞ்சென்ற பிரசாந், பிரசன்னா, திவ்யா, பிரியா, தரனியா, விஞ்சனா, லக்சனன், இனிதன், சஜிதன், சுகா, மணிமாறன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

அபிதா, அக்‌ஷனா, இலக்கியன், இலக்கனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

கீர்த்தனா, கண்ணா, ஜாலு, தர்ஷன், ரோஸ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

ஜேய்லா, முருகன், இரேஷ், வைரவன், மலிகா, மகின், மாருதன், மான்சி, மனாசே, மாயோன், மயிலன், மில்லர், மகவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்.

பிற அறிவித்தல்கள்

  1. 22 ஜூலை, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.