மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தர்மேந்திரா வில்வராஜா
வயது 4412 செப்டம்பர், 1973 – 30 மே, 2018
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- Ottawa
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட தர்மேந்திரா(தர்மா) வில்வராஜா அவர்கள் 30-05-2018 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கனகரட்ணம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சீனிவாசகம் தம்பதிகளின் அருமை பேரனும்,
காலஞ்சென்ற T.K வில்வராஜா(ஓய்வுபெற்ற ஆசிரியர்), புஸ்பராணி(அஞ்சி- ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும், தயாளன்(Rtd. Asst. Div Secretary), காலஞ்சென்ற சத்தியபாமா(பாமா- ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கௌதமி அவர்களின் பாசமிகு கணவரும்,
சேஷன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
றமணி அவர்களின் அன்புச் சகோதரரும்,
கண்ணன்(S & S Diesal Service, Canada) அவர்களின் அன்பு மைத்துனரும்,
சாயிரா, சாயிஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா(அவுஸ்திரேலியா), தர்மராஜா மற்றும் குணராஜா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சிவராஜா, கமலபூசணி(கனடா), காலஞ்சென்ற காந்திமதி, ஜெயராணி(இலங்கை), இந்திராணி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான மகேந்திரா, நாகேந்திரா, தெய்வேந்திரா(இந்தியா), காலஞ்சென்ற ராஜேந்திரா, மனோரஞ்சிதம்(கனடா), மகாராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,
விஜேயானந்தன், உமாகௌரி, தட்சாயினி, லவனியா, சுகன்யா, குணஜி, கௌசி, காலஞ்சென்ற கைலேசன், ஸ்ரீரங்கன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
பிரதீபன், தர்சினி, காலஞ்சென்ற கணேந்திரா, சுவேந்திரா ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

