மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தர்ஷினி சிவசேகரகுருக்கள்
வயது 4219 ஏப்ரல், 1974 – 20 மே, 2016
- பிறந்த இடம்
- புன்னாலைக்கட்டுவன்
- வாழ்ந்த இடம்
- டென்மார்க்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட தர்ஷினி சிவசேகரகுருக்கள் அவர்கள் 20-05-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், கனகசபாபதி ஐயா சரோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மகளும், சிவசண்முகானந்தேஸ்வர சர்மா(திருகோணமலை), காலஞ்சென்ற பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவசேகரகுருக்கள்(ஓபன்றோ ஸ்ரீ ஆதி நாகபூசணி அம்மன் ஆலய பிரதமகுரு- டென்மார்க்) அவர்களின் அன்பு மனைவியும்,
விருஷாத சர்மா, ஸ்ர்திவாஷ சர்மா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தனலஷ்மி(லண்டன்), மேகலா, காலஞ்சென்ற பாலகணேஷ், மாதங்கி(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிஷாந்தன், விஜித்தன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு அத்தையும்,
ஜனார்த்தனசர்மா(லண்டன்), வித்யாதரசர்மா(நோர்வே), சிவஸ்ரீதரசர்மா சீதாலஷ்மி(இலங்கை), புஸ்பலதா ஸ்ரீ பவசர்மா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அதிசயா, அவிதேஷ்(நோர்வே) ஆகியோரின் அன்பு பெரிய தாயாரும்,
ஸ்வராத்மிகா, ஜதுஷன், பிரணவி, கர்ஷன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

