ஆறுதல்

மரண அறிவித்தல்

தருமரத்தினம் தவமலர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தருமரத்தினம் தவமலர்

வயது 4812 மே, 1969 – 12 பிப்ரவரி, 2018

பிறந்த இடம்
கரவெட்டி
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ வதிவிடமாகவும் கொண்ட தருமரத்தினம் தவமலர் அவர்கள் 12-02-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, மனோன்மணி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான மகேசன் தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தருமரத்தினம்(ராஜன்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சாருஜன், குஜிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற அப்பன்(இலங்கை), இந்திரகாந்தி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

யோகரட்ணம்(சுவிஸ்), தேவரட்ணம்(சுவிஸ்), ஸ்ரீஸ்கந்தராஜா(இலங்கை), செல்வராணி(இலங்கை), கமலாம்பாள்(கனடா), செல்வராஜா(இலங்கை), ஜெயராஜா(கனடா), ஈஸ்வரபாதம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மனோராதா(சுவிஸ்), ஜெயவதனா(சுவிஸ்), ஜெயலலிதா(இலங்கை), பாலசுப்பிரமணியம்(இலங்கை), கனகலிங்கம்(கனடா), கவிதா(இலங்கை), கயந்தினி(கனடா), நிரோஜன்(நோர்வே), நிசாந்தன்(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

காந்தன்(நோர்வே) அவர்களின் மருமகளும்,

யோகிதா(சுவிஸ்), அருண்(சுவிஸ்), அபிவர்ணா(சுவிஸ்), சசீனா(லண்டன்), சர்வீனா(சுவிஸ்), கோகுலநாதன்(இலங்கை), ஜெனித்தா(இலங்கை), கோகுலதாஸ்(கனடா), கோகுலராஜ்(இலங்கை), கோகுலதீபன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தியும்,

விந்துஷா(இலங்கை), வினுஜா(இலங்கை), டிலக்சி(இலங்கை), கயந்திகா(இலங்கை), ஸரணிகா(இலங்கை), தர்ஷினா(கனடா), மதுசன்(கனடா), சஞ்சைய்(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

பானுமதி(இலங்கை), சங்கீத்(இலங்கை), சுயானா(கனடா), ஆர்த்திகா(கனடா), கவீனன்(கனடா), தனஞ்சயன்(சுவிஸ்), சிவாஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,

அக்‌ஷயா(சுவிஸ்), ஆதேஸ்(சுவிஸ்), தீபிகா(லண்டன்), நிரோஸ்(லண்டன்), தியாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
63 Minet Dr,
Hayes,
Middlesex,
UB3 3JW,
London.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.