மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தருமதுரை புஸ்பநாயகி
வயது 7122 டிசம்பர், 1946 – 28 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- வயாவிளான்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வயாவிளான் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட தருமதுரை புஸ்பநாயகி அவர்கள் 28-12-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்கநாயகம் ஆச்சிமுத்து தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற தருமதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
சிற்சபேசன், மலரினி, துஸ்யந்தன், தர்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சதாநந்தநாயகம், கமலநாயகி, கனகநாயகி, சாந்தநாயகம், வரதநாயகி, காலஞ்சென்ற கலாநாயகி, கருணைநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தெய்வசுதா, சிறிநாதன், சர்மிளா, வரதப்பிரபாலினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிநயா, ஓவியா, கனிமொழி, எழிலரசன், ஆர்த்தி, இலக்கியா, எழிலினி, அபிமன், சுடரவன், ஒளிமாறன், புகழோவியன், மகான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 31-12-2017 ஞாயிற்றுக்கிழமை முதல் 05-01-2018 வெள்ளிக்கிழமை வரை பி.ப 03:00 மணிதொடக்கம் பி.ப 04:00 மணிவரை Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

