ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாசன் வீரையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தாசன் வீரையா

வயது 841 ஏப்ரல், 1937 – 9 ஆகஸ்ட், 2021

பிறந்த இடம்
புளியங்குளம்
வாழ்ந்த இடம்
புளியங்குளம், கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வவுனியா பரந்தன் புளியங்குளத்தைப் பிறப்பிடமாகவும், பரந்தன் புளியங்குளம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தாசன் வீரையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு நினைவுகளாகியும்
நீங்கள் ஆரத்தழுவிய
நெஞ்சு மனங்கள் தவிக்குதப்பா

அப்பா! அப்பா! என்று தினமும் அழுகின்றோம்.
அப்பா! அப்பா! என்று தினமும் ஏங்குகின்றோம்.
அப்பா எம் அப்பாவே!வந்தவழி தவறி
எங்கேயப்பா சென்றீர்கள்.

நாங்கள் அப்பா அப்பா என்று கதறும் சத்தம்
உங்களுக்கு கேட்கவில்லையா?
ஓராண்டு ஓடியதப்பா ஓராயிரம்
ஆண்டு மறைந்தாலும்
உங்கள்ஞாபகம்
எங்கள் நெஞ்சத்தை விட்டு
அகலாதப்பா

உங்கள் நினைவால் வாடும்
பிள்ளைகள் பரமேஸ்வரி, காலஞ்சென்ற கைலேஸ்வரி,
வசந்தி,நாகேந்திரன், புவனேந்திரன், விவேகானந்தன்.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.