ஆறுதல்

மரண அறிவித்தல்

தெட்சணாமூர்த்தி மோகனா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தெட்சணாமூர்த்தி மோகனா

வயது 613 செப்டம்பர், 1959 – 14 நவம்பர், 2020

பிறந்த இடம்
சுன்னாகம்
வாழ்ந்த இடம்
ஒட்டுசுட்டான், உக்குளாங்குளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கருவேலன் கண்டன், வவுனியா உக்குளாங்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தெட்சணாமூர்த்தி மோகனா அவர்கள் 14-11-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மூத்ததம்பி, அமுதவள்ளி(சுன்னாகம்) தம்பதிகளின் அன்பு மகளும்,

தெட்சணாமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

இளங்கோவன், இளங்கீதன், விஜிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கண்ணன், கெளசிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவராசா(சண்முகம்), விநாயகமூர்த்தி(சிந்து), மற்றும் ரத்தினசிங்கம், அரவிந்தகுமார், காலஞ்சென்ற தவராசா, இரத்தினம் பொன்மணி, மயில்வாகனம், தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஹர்த்தீஸ், அம்மு, டெனிஸ் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 15-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியா தட்சணாங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 14 டிசம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.