மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தவகுலசிங்கம் அம்பிகாவதி
வயது 503 நவம்பர், 1965 – 5 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- ஓமந்தை
- வாழ்ந்த இடம்
- Rasentirankulam
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா ஓமந்தை கொந்தங்காரன் குளத்தைப் பிறப்பிடமாகவும், ராசேந்திரக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவகுலசிங்கம் அம்பிகாவதி அவர்கள் 05-12-2015 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், தளையசிங்கம் லோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், கனகரத்தினம் தங்கமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தவகுலசிங்கம்(துரை) அவர்களின் அன்பு மனைவியும்,
திவ்யா, திஷோபன் ஆகியோரின் அருமைத் தாயும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 07-12-2015 திங்கட்கிழமை அன்று மு.ப. 10:00 மணியளவில் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

