10ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தவலக்சுமி சற்குணசிங்கம்
வயது 7123 மார்ச், 1938 – 4 ஜூலை, 2009
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா போரூரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தவலக்சுமி சற்குணசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்மைப் பெற்று பாலூட்டி
ஆசையுடன் எம்மைக் கொஞ்சி
சீராட்டி வளர்த்து ஆளாக்கி
இறைவனடி தேடிச்சென்ற
எங்கள் அம்மா
உங்கள் திருவடியில்
வீழ்ந்து வணங்கி
எங்கள் கண்ணீரைக்
காணிக்கையாய்ச்
சமர்ப்பிக்கின்றோம்.....
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

