7ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தவமணி யாதவராயன்
வயது 6415 ஜூன், 1950 – 2 ஜூன், 2015
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- நெடுந்தீவு, Uruthirapuram, பாண்டியன்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், முல்லைத்தீவு பாண்டியன்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தவமணி யாதவராயன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா உன்னை போல்ஒரு தெய்வம்
எங்கேயும்நான் காணவில்லை!
அன்பிற்கில்லா உன்னைபோல்
தாயை நான் பார்க்கவில்லை!
தாயே நான் வாங்கும் மூச்சும்
நான் பேசும் பேச்சும்
உன்னையே நினைத்திருக்கும்!
எங்கள் வரவிற்காய்
காத்திருக்கும் உங்கள் விழிகள்
ஏன் இன்று உறங்குகிறது
உங்கள் செவிகளுக்குகேட்கவில்லையா?
எங்கள் தனிமையின் அழுகுரல்கள்
அம்மா அம்மா என்று கனவுகள் கூட கலையலாம் ஆனால்
உங்கள் நினைவுகள்
என்றும் எங்கள் மனதை விட்டு கலையாது!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

