மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தவமணி கெங்காதரன்
வயது 7226 ஆகஸ்ட், 1943 – 29 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- கரம்பன்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், பெருமாள் கோவிலடி, கனடா Scarborough, Oshawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி கெங்காதரன் அவர்கள் 29-07-2016 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கரம்பனைச் சேர்ந்த செல்லத்துரை தங்கம்மா தம்பதிகளின் ஏக புத்திரியும்,
கெங்காதரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சரசலதா(லதா), நிர்மலாதேவி(சாந்தி), கலாநிதி, பாலமுருகன், தயாநிதி, தயாநந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யோகலிங்கம், ஈசன், ஜெயபிரியா, காலஞ்சென்ற உதயசங்கர், சித்திராங்கன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ராதுஷன், துவாரகா, விதுஷன், வித்யா, புருஷோத், சிந்துஜா, ஹரிஷ், ஹரினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

