ஆறுதல்

மரண அறிவித்தல்

தவமணி மாசிலாமணி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தவமணி மாசிலாமணி

ஓய்வு பெற்ற ஆசிரியை- சைவபிரகாச மகளிர் மகாவித்தியாலம்

வயது 885 டிசம்பர், 1928 – 26 நவம்பர், 2017

பிறந்த இடம்
வவுனியா
வாழ்ந்த இடம்
குருமன்காடு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வவுனியா இராசேந்திரம் குளத்தைப் பிறப்பிடமாகவும், குருமன்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி மாசிலாமணி அவர்கள் 26-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், எலியேசர் நாகமணி(உடையார்) பரிமளம் தம்பதிகளின் அன்பு மகளும், எட்வேட் கனகசபை எமிலி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மாசிலாமணி(அதிபர்- நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தானியேல்(உடையார்- இராசேந்திரம் குளம்), இராசரட்ணம் பொன்னம்மா, பென்சமீன் இராசரத்தினம் மற்றும் நேசமணி யோகராசா(லண்டன்), நவரட்ணராசா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாள்ஸ் தவக்குமார்(ஜெர்மனி), றோய் ஜெயக்குமார்(ஓய்வுபெற்ற முகாமையாளர்- இலங்கை வங்கி), ஜோர்ஜ் பிரேம்குமார்(ஜெர்மனி), விஜயசெல்வி பரமேஸ்வரன்(ஆசிரியை- நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம்), பிலிப் தயாளகுமார்(லண்டன்), கிறிஸ்டி ராஜ்குமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜோசுவா பரமேஸ்வரன், நளாயினி, ஜெயராணி(ஆசிரியை- தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயம்), ஜோய், ராஜி, சுபாசினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அடம், டினேஸ், சாரா, ஜெக்சன், ஜெக்சிகா- அன்ரொயின்கிசான்(வைத்திய கலாநிதி- வவுனியா வைத்தியசாலை), ஜொய்சிகா, றெபேக்கா ஏஞ்சலின், பிரசன்னா, பிரதீப், இவாஞ்சலின், யூலியன், வினோத் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

றேச்சல், அபிசேக் றயன் கிசான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 30-11-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் குருமன்காடு 1ம் ஒழுங்கையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மு.ப 10:00 மணிக்கு வவுனியா தூய ஆவியானவர் ஆலயத்தில் திருப்பலி பூசை நடைபெற்று பின்னர் ஜனாசா இறம்பைக்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.