மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தவமணி சிவநாதன்
வயது 8421 நவம்பர், 1933 – 12 மே, 2018
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- கோண்டாவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கோண்டாவிலை வசிப்பிடமாகவும், கொண்ட தவமணி சிவநாதன் அவர்கள் 12-05-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா செல்வராசு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
முருகமூர்த்தி(அவுஸ்திரேலியா), சந்திரமூர்த்தி(பிரித்தானியா), மோகனமூர்த்தி(கனடா), இந்திரமூர்த்தி(பிரித்தானியா), மோகனா தேவி(இலங்கை), ஜெயதேவி(பிரான்ஸ்), கணேசமூர்த்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விக்னேஸ்வரி(அவுஸ்திரேலியா), நித்தியதேவி(பிரித்தானியா), நிகிலா(கனடா), உதயகுமாரி(பிரித்தானியா), சந்திரசேகர்(இலங்கை), சசிபாஸ்கரன்(பிரான்ஸ்), அமிர்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், அரியரத்தினம், தங்கமணி மற்றும் வைத்திலிங்கம், காலஞ்சென்ற சுசிலாதேவி, இராஜேஸ்வரி, இராசமணி, நவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், மங்கையற்கரசி, பரமேஸ்வரி, சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆரணன், பிரம்மி, ஸ்ரீரங்கன், நிஷாந், றொஷாந், அபிகாயில், அபிஷாய், அபினதாப், லக்ஷினி, நிருஷாயினி, திரிபுவனி, நிவாஷினி, ஷோபினி, அபீஷன், சஜினி சகீரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
விஷாயினி, விகிஷன், ஜெருஷன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-05-2018 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
Mohanavasam,
Cctms Lane,
Kondavil East,
Jaffna.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

