மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தவமணிதேவி நவரத்தினம்
வயது 6921 பிப்ரவரி, 1947 – 16 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- கைதடி
- வாழ்ந்த இடம்
- கைதடி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தவமணிதேவி நவரத்தினம் அவர்கள் 16-04-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நவரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற பகீரதன், பரதன்(லண்டன்), பாலநந்தினி(கொழும்பு), பத்மிலன்(லண்டன்), பிராபாஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற செல்வராசா, வேலுப்பிள்ளை, இராசம்மாதேவி, பத்மாதேவி, விக்கினேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சுதாயினி(லண்டன்), வேல்முருகன்(கொழும்பு), சுபாசினி(லண்டன்), காலஞ்சென்ற ஹரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், சின்னம்மா, மற்றும் செல்வராசா, சபாபதிப்பிள்ளை, தவமணிதேவி, செல்வநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆகிஸ், அஸ்மிதா, அபிநீஸ், அபிலாஸ், ஆகித்தன், ஆருயன், அக்ஸ்சிதா, அக்ஷ்சரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-04-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தச்சன்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கைதடி தெற்கு,
கைதடி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

