மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தவமணிதேவி சிவசுப்பிரமணியம்
வயது 7620 பிப்ரவரி, 1944 – 29 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணிதேவி சிவசுப்பிரமணியம் அவர்கள் 29-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தம்பையா செல்லப்பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயகுமாரி, ஜெயமனோகரி, உமாசங்கர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரகுபரன், பாலமுரளி, அங்கை ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ராஜதுரை, காலஞ்சென்ற பத்மாவதி, மகேஸ்வரி, காலஞ்சென்ற சிறீதரன், சந்திரகுமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுபத்திரா, குணசீலன், கணேந்திரன், சோதிமலர், ராஜபுஷ்பம், சிவஞானசுந்தரம்- புஸ்பராணி, சிவபாலசிங்கம்- புஸ்பாம்பிகை, காலஞ்சென்ற சிவஞானேஸ்வரம், சிவானந்தம்- சௌதாமினி, யோகலட்சுமி, காலஞ்சென்ற ராசலட்சுமி- கமலநாதன், ஜெயலட்சுமி- சௌந்தரராஜா, சிவகுமார்- நளினி, சிவராசா- சிவதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சந்தோஸ், சாருஜன், மதுகேஷ், நிருஜன், மகிழன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

