ஆறுதல்

மரண அறிவித்தல்

தவமணி பாலசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தவமணி பாலசிங்கம்

வயது 8926 ஜூலை, 1930 – 30 ஏப்ரல், 2020

பிறந்த இடம்
உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்
ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை, கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கொழும்பை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி பாலசிங்கம் அவர்கள் 30-04-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசிங்கம் இராமலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சத்யபாலதேவி(சந்திரா- இலங்கை), தேவராணி(கனடா), காலஞ்சென்ற சுகிர்தராணி, விமலராணி(இலங்கை), பிரேமராணி(இலங்கை), மாலினிதேவி(பிரித்தானியா), தவபாலலிங்கம்(தவம்- பிரித்தானியா), பாலகுமார்(ரகு- பிரித்தானியா), சதீஸ்குமார்(ஜேர்மனி) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

ஞானப்பிரகாசம், நாகேஸ்வரன், தங்கராஜா, ரஜேந்திரம், வசந்தமலர், கயிலினி, வனிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி,கெளசலாதேவி, விஷ்ணுகாந்தி, புலேந்திரன், பிள்ளைநாயகம் மற்றும் சிவநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிவேதிகா- சான்கிரிஷ், பிரதீபா- ராஜானந்த், ஜனதீபா- அரவிந், பிரசாத், தனுசா- ஜெகதீபன், தர்ஷிகா, கபிலன், ஜிரோஜன் -சகுந்தலா, பிரகாஷ், பிரதிகா- சுதர்சன்,
சோபியா, கபிலன், சாரங்கன், சைலேஷ், வின்சென்ட், சுஜித்தா, வர்ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஸ்ருதி, ஆரவி, ஆதி, சாகித்யா, சருகா, ரிஸ்மியா, திவ்யன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-05-2020 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 28 மே, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.