மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தவமணி கந்தையா
வயது 7125 அக்டோபர், 1945 – 22 மார்ச், 2017
- பிறந்த இடம்
- கரணவாய்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரணவாய் மத்தி செம்பாட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி கந்தையா அவர்கள் 22-03-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
நளினி, ரமேஸ், கலாஜினி, தர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வேலும்மயிலும், நவரத்தினம், காலஞ்சென்றவர்களான தங்கவேலு, கமலாதேவி, மற்றும் ராஜகோபால் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெனார்தனி, அருள்நாகேஷ், சபேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வேபனா, கிரிஷானா, வேலன், வேந்தன், கதிர், கார்த்திக், வெண்ணிலா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

