மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தவமணி கந்தசாமி
வயது 697 மார்ச், 1947 – 25 மார்ச், 2016
- பிறந்த இடம்
- அராலி
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கல்வயலை வசிப்பிடமாகவும், கொழும்பு மட்டக்குளியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தவமணி கந்தசாமி அவர்கள் 25-03-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற ஆறுமுகம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஏரம்பு கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
சிறிதரன்(பிரித்தானியா), சந்திரபாலு(பிரித்தானியா), சுபேஷினி(சுபா- பிரித்தானியா), இந்துமதி(கனடா), தனுஷன்(இலங்கை) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்ற மயில்வாகனம், பரமசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரத்குமார், குகநேசன், வேல்விழி, சுகிர்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற தங்கலட்சுமி, சிவகங்கை, கண்மணி, மனோன்மணி, லோகமணி, காலஞ்சென்றவர்களான நாகராசா, பூபாலசிங்கம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பரமேந்திரன், ரவீந்திரன், கயேந்திரன், சாந்தகுமாரி, வதனகுமாரி, விஜயகுமாரி, வசந்தகுமாரி, ராஜகுமாரி, துஷ்யந்தகுமாரி, ஜீவகுமாரி, தேவகுமார், ரஞ்சிதகுமார், கோகிலகுமார், பாலகுமார், மீனகுமார், செல்வகுமார், லலித்குமார், சிந்துஜா ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
விஷாகன், சாம்பவி, அபிராமி, அஷ்வின், அஷ்லின், அஷ்வர்த்தன், அபிஷேக், ஜோனத்தன், கிருஷ்த்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-03-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் மாதம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
1/4, B5,
Farm Road,
Colombo-15,
Sri lanka.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

