ஆறுதல்

மரண அறிவித்தல்

தவமணி ஸ்ரீறங்கராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தவமணி ஸ்ரீறங்கராஜா

வயது 6511 ஜனவரி, 1951 – 10 ஜனவரி, 2017

பிறந்த இடம்
கொடிகாமம்
வாழ்ந்த இடம்
உரும்பிராய், லுசேன்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொடிகாமம் மடத்தடியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், சுவிஸ் Lucerne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி ஸ்ரீறங்கராஜா அவர்கள் 10-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கொடிகாமத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற முத்துத்தம்பி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நடராஜா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஸ்ரீறங்கராஜா(ரங்கன்- சுவிஸ்) அவர்களின் அருமை மனைவியும்,

ருக்‌ஷன்(சுவிஸ்), வேணுஷன்(சுவிஸ்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

குலக்கொழுந்து(அச்சுவேலி), நவரட்ணம்(சிறுப்பிட்டி), நவநாதன்(கொடிகாமம்), சிவசோதி(கொடிகாமம்), நவசுதன்(பிரான்ஸ்), சிவகௌரி(ஜெர்மனி), நவசீலன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிரூஜா(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,

தங்கராணி(கனடா), வசந்தராணி(அவுஸ்திரேலியா), செல்வராணி(உரும்பிராய்), காலஞ்சென்ற அற்புதானந்தராஜா, ஜெயலோகராஜா(சுவிஸ்), காலஞ்சென்ற சோதிராணி, இந்திரன்(சுவிஸ்), கணேசமூர்த்தி(அச்சுவேலி), சத்தியதேவி(சிறுப்பிட்டி), சிவசோதி(கொடிகாமம்), யோகநாதன்(கொடிகாமம்), பூங்குழலி(பிரான்ஸ்), ரவீந்திரன்(ஜெர்மனி), சுமதி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற விஸ்வரட்ணம், சௌரிராஜன்(அவுஸ்திரேலியா), மகாதேவன்(உரும்பிராய்), சரோஜினிதேவி(உரும்பிராய்), பரமேஸ்வரி(சுவிஸ்), சதானந்தராஜா(பிரான்ஸ்), நந்தினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 28 டிசம்பர், 20171ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.