மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தவநாதன் சாந்தலட்சுமி
வயது 5115 ஆகஸ்ட், 1967 – 23 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- ஒட்டுசுட்டான்
- வாழ்ந்த இடம்
- ஒட்டுசுட்டான்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு கற்சிலைமடு ஒட்டுசுட்டானைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தவநாதன் சாந்தலட்சுமி அவர்கள் 23-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, கனகமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கார்த்திகேசு, சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தவநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
லிங்கேசன்(இந்தியா), துஸ்யந்தன்(பிரான்ஸ்), லக்கீதன், மேனகாசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற இராசநாயகம்(அப்பன்), சேதுகாவலன்(இராசன்), சிவாசீலன்(லண்டன்), தனலட்சுமி(ஆத்தை), ரேணுகா(பிரான்ஸ்), தரணிகா(தாரணி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது தாயாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் பேராறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

