2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தவநேசன் கபிலேசன்
பழைய மாணவன்- யாழ். இந்துக் கல்லூரி
வயது 2527 ஏப்ரல், 1992 – 4 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- அச்செழு
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலி அச்செழுவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த தவநேசன் கபிலேசன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு மகன் கபில்
நீ எங்கள் எல்லோரையும்
விட்டுப் பிரிந்து ஆண்டுகள்
இரண்டாகி விட்டன ஆனாலும்
நீ நேற்றுத்தான் எங்கள்
மடிகளில் தவழ்ந்து விளையாடிது
போன்ற நினைவுகளில்
துடிக்கின்றோம்
எங்கள் அரவணைப்பில்
நீ இருக்க வேண்டிய நேரத்தில்
உன்னை வெளி நாட்டுக்கு
அனுப்பி வைத்தோம்
நீ அங்கிருந்து எங்களுக்கு
ஓர் நல்ல மகனாய் அண்ணனாய்
தம்பியாய் எங்கள் எல்லோரையும்
அரவணைத்துக்கொண்டாய்
எங்கள் எல்லோரையும்
உன் அன்பால் ஏற்றி வைத்த
உனக்கு இவ்வளவு விரைவில்
நாங்கள் எல்லோரும் விளக்கேற்றும்
நிலைவரும் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை
கபில் நீ எங்களைப் பிரிந்து சென்றாலும்
எங்கள் உயிரிலும் உணர்விலும்
உறைந்து வாழ்கின்றாய்
மீண்டும் பிறப்பெடுத்து நீ
எங்களுடன் வாழ்வாய் என்ற கனவுடன்
உன் வரவுக்காய் காத்திருக்கின்றோம்
ஏக்கமுடன் அம்மா, அப்பா, சகோதரங்கள்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

