மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தவரஞ்சனி உருத்திரமாணிக்கம்
இளைப்பாறிய ஆசிரியை - வேம்படி மகளிர் கல்லூரி, நூலகப் பொருப்பாளர்
வயது 6223 ஜூலை, 1955 – 9 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- புன்னாலைக்கட்டுவன்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தவரஞ்சனி உருத்திரமாணிக்கம் அவர்கள் 09-04-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரட்ணம்(Banker) ரூபமணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான Dr. தியாகராஜா கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
உருத்திரமாணிக்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
அனுக்ஷன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
மதிரூபன், ரூபரஞ்சினி, இன்பரஞ்சினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சத்தியவதி, உதயன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிருத்திகன்(இலங்கை) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற பற்குணமாணிக்கம்(லண்டன்), அருள்மாணிக்கம்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிந்துஷா(கனடா) அவர்களின் பாசமிகு பெரியம்மாவும்,
தக்ஷாயினி, ஆதித்தன், அர்ஜூன் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

