மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தவராசா ஸ்ரீமோகன்
வயது 438 நவம்பர், 1978 – 29 ஜூன், 2022
- பிறந்த இடம்
- முள்ளிவாய்க்கால்
- வாழ்ந்த இடம்
- முள்ளிவாய்க்கால், Croydon
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு வெள்ளாம் முள்ளிவாய்க்காலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தவராசா ஸ்ரீமோகன் அவர்கள் 29-06-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தவராசா, சந்திரபூபதி தம்பதிகளின் அன்பு மகனும், கோபாலசிங்கம் சிவமதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கோசி அவர்களின் பாசமிகு கணவரும்,
தயூறா, நிகாறா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரீபாஸ்கரன், ஸ்ரீதேவன்(லண்டன்), ஸ்ரீவாணி, ஸ்ரீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனந்தன், அரவிந்தன், அச்சுதன், ஆதித்தன் ஆகியோரின் மைத்துனரும்,
சயந்தன், சங்கவி, டிசாந்தன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஜெயராம், கேருசன், சஞ்ஜீவ், சிபீஜன் ஆகியோரின் சித்தப்பாவும்,
தர்சன், டனூசன், மிதுசன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

