ஆறுதல்

மரண அறிவித்தல்

தாவீது ஜோசப் ஜீவரட்ணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தாவீது ஜோசப் ஜீவரட்ணம்

வயது 6119 மார்ச், 1954 – 11 ஜனவரி, 2016

பிறந்த இடம்
சிலாவத்தை
வாழ்ந்த இடம்
சிலாவத்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

முல்லைத்தீவு சிலாவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தாவீது ஜோசப் ஜீவரட்ணம் அவர்கள் 11-01-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை தாவீது பூலோகநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற எஸ்தாக்கி, சிசிலியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அந்தோனிக்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

கொட்வின், மெமோலா, கஜஸ்வின்(பிரான்ஸ்), சஜிவின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜோசப் ஜெயரட்ணம், சிசிலியம்மா, சுவக்கீன் தவரட்ணம், கிறிஸ்தம்மா(லண்டன்), கிறிஸ்துராசா(லண்டன்), யேசுராசா, தேவதாஸ்(லண்டன்), ஜெயராணி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

றசோதினி, அமிர்தநாதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மரியபுஸ்பம், திருச்செல்வம், றஞ்சினி, பாக்கியநாதர்(லண்டன்), நித்தியானந்ததேவி(லண்டன்), மேரி யூக்கலிஸ்ரா, சகாயராணி(லண்டன்), பத்திநாதர்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சலோவின் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனை 13-01-2016 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அன்னம்மாள் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு சிலாவத்தை சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.