ஆறுதல்

மரண அறிவித்தல்

தவேந்திரன் தனிஸ்ரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தவேந்திரன் தனிஸ்ரன்

வயது 1713 அக்டோபர், 2000 – 24 டிசம்பர், 2017

பிறந்த இடம்
புதுக்குடியிருப்பு
வாழ்ந்த இடம்
புதுக்குடியிருப்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தவேந்திரன் தனிஸ்ரன் அவர்கள் 24-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குலசிங்கம், பூமணி தம்பதிகள், காலஞ்சென்ற திரு. திருமதி தம்பையா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

தவேந்திரன் தவமலர் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற தவறஞ்சினி, சதாநந்தி(லண்டன்), காலஞ்சென்ற தேவராணி, தேவநந்தினி(கனடா), செளந்தரராஜா(லண்டன்), சுரேஸ்(கனடா), காலஞ்சென்றவர்களான சர்வேந்திரன், செல்வேந்திரன் மற்றும் தனேந்திரன்(அவுஸ்திரேலியா), தெய்வேந்திரன்(இந்தியா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

கேதிஸ்வரன், தீபா(லண்டன்), நாகேந்திரன், சியாமணதேவி, காலஞ்சென்ற பத்மநாதன் இந்திராதேவி மற்றும் மரியராசா நிர்மலாதேவி ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

ஜசீலன்(லண்டன்), ரஜிதன், கேனுஜா(லண்டன்), கரீஸ், பிரஜீப்(கனடா), காலஞ்சென்ற சுயாணன், சுமணன், காலஞ்சென்ற சுதனன், கோகுலன், கரண், லெளசிகன், கெளசிகன், கெளதம், விபிசன், லாட்டி, லோட்டி, லிவிசிகா, யோதிகா, பிரியங்கா, சிந்து ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

டினேஸ், கயேந்திரன், ரவீந்திரன் தன்ராஜ், சாந்தன், ராயு, காலஞ்சென்ற கேதிஸ், மயூரி, கஸ்தூரி, வர்ணிகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27-12-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து இறுதி அஞ்சலிக்காக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.