மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தயாநிதி விக்நராஜா
வயது 5023 டிசம்பர், 1968 – 20 ஜூன், 2019
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- Horsens
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊரெழு மேற்கு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Horsens ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தயாநிதி விக்நராஜா அவர்கள் 20-06-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திருநாவுக்கரசு சிவமலர் தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், இராமசேது மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விக்நராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
விநோத், வினுஜா, விதுஸா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

