மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தயாபரன் தங்கவேல்
வயது 5418 ஆகஸ்ட், 1963 – 26 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- கோப்பாய்
- வாழ்ந்த இடம்
- நியூ யோர்க்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வதிவிடமாகவும் கொண்ட தயாபரன் தங்கவேல் அவர்கள் 26-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தங்கவேல் காலஞ்சென்ற இராஜராஜேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், தில்லையம்பலம் காலஞ்சென்ற மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி(செல்வி) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகாமி(கனடா), கோமதி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மகேஸ்வரன்(கனடா) அவர்களின் அன்பு மைத்துனரும்,
ஜெயராசா, சந்திரன்(கனடா), சிவகுமார், நகுலேஸ்வரி(லண்டன்), தயாபரன், கிருபாகரன்(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வைஷ்ணவி(கனடா) அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

