ஆறுதல்

மரண அறிவித்தல்

தயாபரன் தங்கவேல் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தயாபரன் தங்கவேல்

வயது 5418 ஆகஸ்ட், 1963 – 26 செப்டம்பர், 2017

பிறந்த இடம்
கோப்பாய்
வாழ்ந்த இடம்
நியூ யோர்க்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வதிவிடமாகவும் கொண்ட தயாபரன் தங்கவேல் அவர்கள் 26-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தங்கவேல் காலஞ்சென்ற இராஜராஜேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், தில்லையம்பலம் காலஞ்சென்ற மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி(செல்வி) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகாமி(கனடா), கோமதி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மகேஸ்வரன்(கனடா) அவர்களின் அன்பு மைத்துனரும்,

ஜெயராசா, சந்திரன்(கனடா), சிவகுமார், நகுலேஸ்வரி(லண்டன்), தயாபரன், கிருபாகரன்(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வைஷ்ணவி(கனடா) அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.