மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தட்சிணாமூர்த்தி ஞானசங்கர்
வயது 4717 மார்ச், 1969 – 21 மே, 2016
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தட்சிணாமூர்த்தி ஞானசங்கர் அவர்கள் 21-05-2016 சனிக்கிழமை அன்று அளவெட்டியில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தட்சிணாமூர்த்தி மனோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
கலைச்செல்வி, உதயச்செல்வி, ரவிசங்கர், உதயசங்கர் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் நடைபெற்று பின்னர் அளவெட்டி வடக்கு கேணிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

