மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தெட்சணாமூர்த்தி தங்கம்மா
வயது 764 பிப்ரவரி, 1940 – 16 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- Vaddukoddai
- வாழ்ந்த இடம்
- குருமன்காடு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை அராலி மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா குருமன்காட்டை வதிவிடமாகவும் கொண்ட தெட்சணாமூர்த்தி தங்கம்மா அவர்கள் 16-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வியும், திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தெட்சணாமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
சிவபாதம், சிவரூபன், சிவறங்கன், சிவமோகன், திருமலர், சிவப்பிரியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, வைரவநாதர், பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தவமணி, பராசக்தி, ராஜேஸ்வரி, சாந்தி, தவயோகராசா, பகீரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவனேசன், சிவானந்தன், கிருஸ்ணரூபி, கோகுலன், தரணிகரன், கம்சினி, நதீசன், மதீசன், சர்மிளா, சுலக்ஸ்சனா, தர்சிகா, சலக்ஸ்சிகா, அபிலன், தர்சினி, ஜீவதர்சன், மாதங்கி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கேசிகா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-08-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் மு.ப 11:30 மணிவரை KTPM 29, கோவில் வீதி, குருமன்காடு, வவுனியா என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை வவுனியா குருமன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

