ஆறுதல்

மரண அறிவித்தல்

தெய்வமலர் இராமலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தெய்வமலர் இராமலிங்கம்

செங்கல்பட்டு இராமகிருஸ்ண மடத்தில் இறைபணியாற்றியவர்

வயது 738 செப்டம்பர், 1942 – 5 ஜூலை, 2016

பிறந்த இடம்
காங்கேசன்துறை
வாழ்ந்த இடம்
வெள்ளவத்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும், இந்தியா செங்கல்பட்டு இராமகிருஸ்ண மடத்தை வதிவிடமாகவும் கொண்ட தெய்வமலர் இராமலிங்கம் அவர்கள் 05-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

விசாகப்பெருமாள்(கொழும்பு), பேரின்பநாயகம்(கொழும்பு), பாலா(பிரான்ஸ்), பத்மா(லண்டன்), காலஞ்சென்ற தெய்வேந்திரன், மகேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பேரானந்தம், சத்தியா, மற்றும், மரிச்சா(பிரான்ஸ்), சிறீராஜா(லண்டன்), வதனி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஒமேஷா(லண்டன்) அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,

லக்ஷ்மி(கனடா), சுமங்களா(கொழும்பு), தொமஸ்(பிரான்ஸ்), தேவிகா(பிரான்ஸ்), டேவிட்(பிரான்ஸ்), அலக்ஸ்(பிரான்ஸ்), ஜெரமி(பிரான்ஸ்), மேகலன்(லண்டன்), பிரீத்தி(லண்டன்), ஐங்கரன்(கொழும்பு), பிரவீன்குமார்(கனடா) ஆகியோரின் அன்பு அத்தையும்,

பிறையன், கெவின், அனுக்கிரகதா, லிக்கி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-07-2016 புதன்கிழமை அன்று செங்கல்பட்டு இராமகிருஸ்ண மட ஆச்சிரமத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:30 மணியளவில் செங்கல்பட்டு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. ஆச்சிரம விதிமுறைப்படி அவரது அஸ்தி 07-07-2016 வியாழக்கிழமை அன்று காலை மகாபலிபுரம் கடலில் கலக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.