மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தெய்வமணி முத்துலிங்கம்
வயது 6524 ஜனவரி, 1951 – 2 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- கள்ளியடி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், மன்னார் கள்ளியடியை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வமணி முத்துலிங்கம் அவர்கள் 02-09-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகேஷ், நாகம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், வினாசித்தம்பி மகிழம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,
முத்துலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கோபாலகிருஷ்ணன்(லண்டன்), சேதுராஜா(லண்டன்), சிவாஜினி(லண்டன்), பிரபா(லண்டன்), சதீஸ்வரன்(லண்டன்), கிசாந்தினி(பிரான்ஸ்), விஜிதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நாகபூசணி அம்மாள்(மனோன்மணி), குணமணி, வசந்தமல்லிகா, ஞானசேகரலிங்கம்(குணம்- பிரான்ஸ்), திருநாமம்(லண்டன்), விசியமணி, சிவபாதம்(லண்டன்), கற்பகமணி ஆகியோரின் மூத்த சகோதரியும்,
கிருஷ்ணகுமார்(லண்டன்), ரதீஸ்வரி(லண்டன்), துஸ்யேந்தினி(லண்டன்), சிவதர்சினி(லண்டன்), முரளிதரன்(பிரான்ஸ்), சாருபிரபா(லண்டன்), சாலினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நாகேஸ்வரி, அன்னம்மா, அமிர்தலிங்கம், கனகலிங்கம், தர்மலிங்கம்(லண்டன்), மகேந்திரி, இராசலிங்கம்(லண்டன்), பஞ்சலிங்கம்(லண்டன்), காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(சுபன்), புஸ்பராணி(லண்டன்), பரமலிங்கம்(பிரான்ஸ்), கந்தசாமி, மலர், முத்துலிங்கம், நாகேஸ்வரன், காலஞ்சென்ற கணேசலிங்கம், சடாட்சரம், சாந்தினி, கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அமிர்தலிங்கம், காலஞ்சென்ற சிவஞானம், செல்வச்சீராளன், கந்தசாமி, காலஞ்சென்ற செல்வக்குணவதி, சந்திரவதனி(லண்டன்), கௌரி(லண்டன்), அஜந்தா(லண்டன்), சற்குணவதி(பிரான்ஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
மதுஷன், தர்மிகா, மதுஷா, கேதுஜா, காயத்திரி, மிதுனா, ஜனகன், அனுஜன், ரசிகா, ஆதித்தன், வேஜினி, காலஞ்சென்ற வேர்னிகா, அக்சயன், அர்விந்த், தனுப்பிரியன், றோய் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-09-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் கள்ளியடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணிக்கு கள்ளியடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

