ஆறுதல்

மரண அறிவித்தல்

தெய்வானைப்பிள்ளை முருகேசபிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தெய்வானைப்பிள்ளை முருகேசபிள்ளை

வயது 8413 ஏப்ரல், 1933 – 18 மார்ச், 2018

பிறந்த இடம்
ஊர்காவற்துறை
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஊர்காவற்றுறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா Kaduna State ஐ வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வானைப்பிள்ளை முருகேசபிள்ளை அவர்கள் 18-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

முருகேசபிள்ளை(Chartered accountant Srilanka & Nigeria) அவர்களின் அன்பு மனைவியும்,

மலர்விழி, அருள்மொழி, திருமொழி, வேல்விழி, இறைமொழி(Electron Auto- Montreal), நிறைமொழி(Montreal), கயல்விழி(பவி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், பொன்னுத்துரை, கணபதிப்பிள்ளை, சிவசுப்பிரமணியம்(ஒளி, ஒலி அமைப்பாளர்), தம்பிஐயா(ஒளி, ஒலி அமைப்பாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகாதேவா, சுலோச்சனா, சசிரேகா, இரத்தினேஸ்வரன், சிவதர்ஷினி, பவானி, புவனேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, இரத்தினம், பத்மாவதி, சுந்தரவல்லி, பொன்னுத்துரை, அன்னம்மா, பூலோகம், சிவபாக்கியம் மற்றும் அன்னலட்சுமி, பொன்னுச்சாமி(P.T Master) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சதீஸ்காந்- ஜனனி, லாவண்யா, கார்த்திகா- வாகீசன், ஆதவன், ஆரணி, ஆதவி, அனுராம், மயூரன், வாசுகி, தினேஷ், நரேன், கபிலன், பவித்திரன், காயத்திரி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நேசிகா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.