ஆறுதல்

மரண அறிவித்தல்

தெய்வானைப்பிள்ளை முத்து அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தெய்வானைப்பிள்ளை முத்து

வயது 844 ஜூலை, 1935 – 9 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
அல்வாய் மேற்கு
வாழ்ந்த இடம்
மலேசியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அல்வாய் மேற்கு திக்கத்தைப் பிறப்பிடமாகவும், மலேசியாவை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வானைப்பிள்ளை முத்து அவர்கள் 09-09-2019 திங்கட்கிழமை அன்று மலேசியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற முத்து அவர்களின் அன்பு மனைவியும்,

சிவசுப்பிரமணியம்(அப்பு- இலங்கை), சிவசோதி(மலேசியா), காலஞ்சென்றவர்களான விக்கினேஸ்வரன்(சாமி- பிரான்ஸ்), நவரத்தினம்(மலேசியா) மற்றும் செல்வராணி(பிரான்ஸ்), சீவரத்தினம்(சிவா- கனடா), சாவித்திரி(Holland), சரஸ்வதி(றயனி- ஜேர்மனி), கணேஸ்வரன்(அச்சன்- கனடா, Ottawa) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நாகம்மா, கணவதிப்பிள்ளை, அன்னப்பிள்ளை, ஐயாதுரை, தங்கராசா, பறுவதம் ஆகியோரின் அன்புச் சாகோதரியும்,

றஞ்சனிதேவி(இலங்கை), பாக்கியலக்ஸ்மி(மலேசியா), மங்களலக்ஸ்மி(பிரான்ஸ்), சிவனேஸ்வரி(மலேசியா), வரதராசன்(பிரான்ஸ்), ஆனந்தராசா(Holland), ரவிச்சந்திரன்(ஜேர்மனி), ஜெயகௌரி(கனடா Ottawa), நந்தகுமாரி(கனடா Toronto) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கிரிஸ்தோவ், தேவன், அருண், விமலசங்கர், எலிசபெத், நிரூபன், சபித்தா, அனித்தா, விமேசன், சுகிதா, டாட்சன், சோஸ்திரா, துஷாரா, சாருஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மகீல்னா, மயில்யா, லயம், நேகாஸ்ரீ ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும், வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், நீண்டு வளர்ந்த பனை மரமும், மரக்கறித் தோட்டம், பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த அல்வாய் மேற்கில் 04/JUL/1935 இல் கந்தையா சின்னப்பிள்ளையின் அன்பு கொண்ட மகளாய் தெய்வானைப்பிள்ளை அவர்கள் நாகம்மா, கணவதிப்பிள்ளை, அன்னப்பிள்ளை, ஐயாதுரை, தங்கராசா, பறுவதம் எனும் உடன்பிறப்புடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் முத்து எனும் அன்புள்ளம் கொண்டவரை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக சிவசுப்பிரமணியம், சிவசோதி, விக்கினேஸ்வரன், நவரத்தினம், செல்வராணி, சீவரத்தினம், சாவித்திரி, சரஸ்வதி, கணேஸ்வரன் எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து றஞ்சனிதேவி, பாக்கியலக்ஸ்மி, மங்களலக்ஸ்மி, சிவனேஸ்வரி, வரதராசன், ஆனந்தராசா, ரவிச்சந்திரன், ஜெயகௌரி, நந்தகுமாரி போன்றவர்களைத் திருமணம் முடித்து வைத்து, கிரிஸ்தோவ், தேவன், அருண், விமலசங்கர், எலிசபெத், நிரூபன், சபித்தா, அனித்தா, விமேசன், சுகிதா, டாட்சன், சோஸ்திரா, துஷாரா, சாருஷா போன்ற பேரப்பிள்ளைகளுடனும், மகீல்னா, மயில்யா, லயம், நேகாஸ்ரீ எனும் பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறிமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார்.

இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 09.09.2019 இல் 84 வயதில் மலேசியாவில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

“சிரித்திடும் பூவே சிகரச் சிலையே
விரித்திடும் பறவையே வீழ்ந்திடா உறுதியே
எரித்தீரே பார்வையால் எதிரியைமரித்தீரே
இப்போ மனங்களில் நிலைத்தீரே”

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.