மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தெய்வானைப்பிள்ளை செல்லத்துரை
வயது 8113 செப்டம்பர், 1935 – 17 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- கந்தரோடை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, கொக்குவில் கிழக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கொக்குவில் கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வானைப்பிள்ளை செல்லத்துரை அவர்கள் 17-11-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சரவணமுத்து சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை ஆச்சிமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
செல்லத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
தேவராணி(ஓய்வுநிலை ஆசிரியை), பாரதிதாசன்(ஜெர்மனி), காலஞ்சென்ற சண்முகதாசன்(நிறுவுனர்- அல்டி எலக்ரோனிக்ஸ், யாழ்ப்பாணம்), கோகிலராணி, மோகனதாசன்(அவுஸ்திரேலியா), கண்ணதாசன்(பிரான்ஸ்), முருகதாசன்(ஜெர்மனி), ஐங்கரதாசன்(கனடா), ஜமுனாராணி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, நாகரத்தினம், சிவபாக்கியம், மற்றும் அன்னம்மா, அருளானந்தம், தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தியாகராஜா, வரதராணி, ஜெயரஞ்சினி, பேரின்பநாதன், வாசுகி, அமரலக்ஸ்மி, கிருசாந்தி, ரஜனி, குணேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ராகுலன், நளாயினி, சுகந்தன், பிரசாந்தன், மயூரதன், திவ்வியா, திவாஸ்கர், நிரோஸ், சோபிகா, நிஷா, கஜேந்திரன், மயூரி, ஜனனி, தேனுஷா, நிவேதிதா, நஜீஸ்கன், அபிஷேக், மிதுஷேக், தனுஷேக், வினோத், வினோபா, வினோஜன், அமேசா, நவீன், பிரவீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பவந்தி, அரவின், ராகித்தியன், தரணிகா, லியானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.119. 7/2,
மென்னிங்பிளெஸ்,
வெள்ளவத்தை,
கொழும்பு.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

