மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தெய்வநாயகி அம்பலவாணர்
வயது 867 ஆகஸ்ட், 1931 – 24 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- Araly North
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வநாயகி அம்பலவாணர் அவர்கள் 24-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று அராலியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை தவமணி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அம்பலவாணர் அவர்களின் அன்பு மனைவியும்,
நந்தகுமார்(ஐக்கிய அமெரிக்கா), மோகனகுமார்(ஐக்கிய அமெரிக்கா), சுஜேந்திரா(நெதர்லாந்து), மயிலநாதன்(கனடா), ஜெயகலைவாணி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பகீரதி, காலஞ்சென்ற நித்தியானந்தராஜா, குலமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மங்களா(ஐக்கிய அமெரிக்கா), Dr. மீரா(ஐக்கிய அமெரிக்கா), பிரியதர்ஷினி(நெதர்லாந்து), அமிர்தினி(கனடா), நகுலேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஹரி, நிசாந்தன், நிசித்தா, சஜனுகா, சஞ்சய், அபிஷா, தர்சனா, சுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 29-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அராலி வடக்கு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

