மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சாய்கிருஷ்ணா தெய்வேந்திரம்
வயது 2922 அக்டோபர், 1989 – 7 ஜனவரி, 2019
- பிறந்த இடம்
- London
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகலண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சாய்கிருஷ்ணா தெய்வேந்திரம் அவர்கள் 07-01-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், ஜெயமலர் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அருமைப் பேரனும்,
தெய்வேந்திரம் கலாவல்லி தம்பதிகளின் அன்பு மகனும்,
நிலானி, சரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெகன் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

