மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தெய்வேந்திரம் செல்லம்
வயது 904 ஜூன், 1927 – 31 மார்ச், 2018
- பிறந்த இடம்
- சுழிபுரம் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- சுழிபுரம் கிழக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரம் செல்லம் அவர்கள் 31-03-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் நன்னிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தெய்வேந்திரம்(PW ஓவசியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
பூமாவதி(பூமா- நோர்வே), தனலட்சுமி(சற்குணம்- இலங்கை), லோகநாதன்(லோகன்- இலங்கை), கனகமணி(இராசாத்தி- பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜெகநாதன்(ஜெகன், ராசன்- பிரான்ஸ்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமன், செல்லத்துரை, தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற துரைச்செல்வம்(நோர்வே), இந்திரன்(இலங்கை), உதயநிலா(இலங்கை), செல்வகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சுப்பிரமணியம், பூலோகராசா, கைலாயபிள்ளை, துரைசிங்கம், பாக்கியம், செல்லம், சின்னம்மா மற்றும் தவமணி(பிரான்ஸ்), சின்னாச்சிப்பிள்ளை(இலங்கை), இரத்தினம்(கலைலட்சுமி ஸ்ரோர்ஸ்- வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுமதி(நோர்வே), சுபாசினி(நோர்வே), சுதர்சினி(நோர்வே), சயந்தினி(நோர்வே), விஷ்ணுவர்த்தன்(நீலன்- நோர்வே), தர்ஷன்(நோர்வே), சுதர்ஷன்(நோர்வே), தர்மிகன்(பிரான்ஸ்), ஜெகநிதா(பிரான்ஸ்), கெளசிக்(பிரான்ஸ்), தர்ஷினி(சுவிஸ்), தட்சாயினி(கனடா), மதுமிதா, மிதுராங்கி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
திபீஷன், மீரா, கவின், ஆதர்ஷ், அபினா, அஜின், அனிஷ், ரீத்தி, ரியான், அனிக்கா, நிதின், நைனிகா, ரிதீஷ், வினிஷ்(நோர்வே), விதுஷன்(சுவிஸ்), மிதுளா, ரியா(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-04-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுழிபுரம் திருவடி நிலை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

