மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தெய்வேந்திரம் திருச்செல்வக்கொழுந்து
வயது 6829 ஆகஸ்ட், 1949 – 17 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- அராலி வடக்கு
- வாழ்ந்த இடம்
- தாண்டிக்குளம், அவுஸ்திரேலியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியா தாண்டிக்குளத்தை வதிவிடமாகவும், அவுஸ்திரேலியாவை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திரம் திருச்செல்வக்கொழுந்து அவர்கள் 17-11-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குலக்கொழுந்து செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தெய்வேந்திரம்(அவுஸ்திரேலியா- முன்னாள் தாண்டிக்குளம் செல்லம்ஸ் மில் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
விண்மதி(அவுஸ்திரேலியா), நவமதி(நோர்வே), நிறைமதி(வவுனியா), காந்திமதி(அவுஸ்திரேலியா), தெய்வநேசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தவக்கொழுந்தீஸ்வரி, மருக்கொழுந்தீஸ்வரி, செல்லக்கதிரவேல், செல்வக்கொழுந்தீஸ்வரி, வரதகுலச்செல்வம், பூபதி, மலர்க்கொழுந்தீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகசாந்தகுமாரன்(சாந்தன்– அவுஸ்திரேலியா), நந்தமோகன்(நோர்வே), சந்திரகுமார்(வவுனியா), இளங்கோ(அவுஸ்திரேலியா), வளர்மதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தங்கரத்தினம்(வவுனியா) அவர்களின் அன்பு மைத்துனியும்,
தக்சினி, சஞ்சுதா, குமரன், லுக்சனா, பவித்திரா, கஜேந்திரன், சிந்துஜன், அப்சரா, குவேஜனா, இலக்கியன், விகாசினி, தெய்வீகன், உமைமாறன், சங்கவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

