மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தேன்மதி பாலகோபன்
வயது 1317 டிசம்பர், 2002 – 15 மே, 2016
- பிறந்த இடம்
- Montreal
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககனடா Quebec Montreal ஐப் பிறப்பிடமாகவும், Ontario Cornwall ஐ வதிவிடமாகவும் கொண்ட தேன்மதி பாலகோபன் அவர்கள் 15-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், சோமராஜேந்திரம், காலஞ்சென்ற பொன்னரியம் தம்பதிகள், அரசரத்தினம் மல்லிகாதேவி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
பாலகோபன்(கோபி) சாந்தினி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
எழிலன், மகிழன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

