மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தீயோகு திரேசம்மா
வயது 909 மார்ச், 1929 – 28 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- பண்டத்தரிப்பு
- வாழ்ந்த இடம்
- நெதர்லாந்து
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தீயோகு திரேசம்மா அவர்கள் 28-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்ரி சூசானம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தோமஸ் சூசானம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தோமஸ் தீயோகு அவர்களின் அன்பு மனைவியும்,
யேசுதாசன்(துரைசிங்கம்), காலஞ்சென்ற யோண் பாலசிங்கம், மரியநாயகம், ஜான்சியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுசீலா, இன்பராணி, மார்கிறேற், ஜயந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லூயிஸ், அருளப்பு, மாற்கு, யோசப், இராயப்பு, மரியாச்சி, பிறகாசி, அன்னம்மா, ஞானம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெகதினி- செபஸ்ரியன், யுடெக்சியா, அனோயென், ஜெறின் -ஜெராட், சுனேத்திரா- அருள், டினேஸ்- மேரி, சுதன், ஓலிவியா- சுரேன், சிந்தியா- கோகுலன், டிலான், ஷாறோன், சிம்றோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
றவாயேல், ஜோயேல், டானியேலா, அக்ஷனா, ஜெர்மைன், டேவி, ஜேரியேல், ஜோவா, ஜெய்சன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

