மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திரேசா சின்னராணி மரியதாசன்
வயது 8823 பிப்ரவரி, 1931 – 27 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- இளவாலை பெரியவிளான்
- வாழ்ந்த இடம்
- Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலை பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட திரேசா சின்னராணி மரியதாசன் அவர்கள் 27-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை இராசேந்திரம்மா தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட மகளும், காலஞ்சென்றவர்களான லோறன்ஸ், ஞானமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற லோறன்ஸ் மரியதாசன்(மரியதாஸ் மாஸ்டர்) அவர்களின் அன்பு மனைவியும்,
மரியநேசன்(யோய்), ஜெபநேசன்(டீன்), ஜெயநேசன்(ஜெயா), சாந்தி, சத்தியன், ஜெயந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயசீலி, நமோமரி, திருச்செல்வர்(பெரியதுரை), பெர்ணாண்டோ(சின்னத்துரை), ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றோசி, சுபத்திரா, அனிஸ், ஜெயக்குமார், சுசீலா, நிமலக்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிந்துஜா, ஜெறினா, சரூஷன், டியானா, எவலீனா, ரியூறினா, ரைறோன், கோட்வின், பேட்டினா, சத்தியானா, சுஜானா, ஜெனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
லோகன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

