மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திரேசம்மா இராயப்பு
வயது 896 செப்டம்பர், 1927 – 12 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- Templeton
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரேசம்மா இராயப்பு அவர்கள் 12-04-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாகுட்டி மரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை சந்தியாப்பிள்ளை மேரி திரேசா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராயப்பு அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயா, ரஞ்ஜி, ஜெயகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜோர்ஜ்(கப்பல் ஜோர்ஜ்), செலஸ்டின், லின்டா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற அந்தோணிப்பிள்ளை(M.M.C), மரியம்மா(லண்டன்), ஞானம்மா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரொஷான் கிருஷா(லண்டன்), பிரியா, டயானா, ரொகான், லுபேட், ஜெனுஷா, வினோபா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
எய்டன்(லண்டன்), ஈத்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

