ஆறுதல்

மரண அறிவித்தல்

தேசிகம் ஆதவன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தேசிகம் ஆதவன்

வயது 5419 நவம்பர், 1965 – 19 ஆகஸ்ட், 2020

பிறந்த இடம்
உரும்பிராய்
வாழ்ந்த இடம்
Montreal

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட தேசிகம் ஆதவன் அவர்கள் 19-08-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தேசிகம் கனகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னக்கிளி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுமதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆர்த்திகன், அனுவந்தி, சானவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வளையாபதி(கனடா), பரந்தாமன்(இலங்கை), சத்தியபாமா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாஸ்கரன்(கனடா), சாந்தி(இலங்கை), சிவபாஸ்கரன்(கனடா), நிர்மலா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.