ஆறுதல்

மரண அறிவித்தல்

தேவநாயகம் உத்தரியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தேவநாயகம் உத்தரியம்

வயது 7516 பிப்ரவரி, 1940 – 30 ஜனவரி, 2016

பிறந்த இடம்
மண்கும்பான்
வாழ்ந்த இடம்
அல்லைப்பிட்டி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மண்கும்பான் 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தேவநாயகம் உத்தரியம் அவர்கள் 30-01-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப்பு பிலிப்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தேவநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

அருமை(பிரான்ஸ்), காலஞ்சென்ற செல்வம், அன்ரன்(லண்டன்), அருள்(பிரான்ஸ்), வேதநாயகம்(இலங்கை), அனிற்றா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மாகிறட், திரேசம்மா, அல்பிரட்ரம்மா, மற்றும் ஞானம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராஜீ, றீற்றா, வதனி, கிறேஸ், பிலோமினா, ஆனந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஞானம் அவர்களின் அன்புச் சிறிய தாயாரும்,

கிவின், பொலின், ஜொஸ்லின், மதுஷன், தனுஷன், தருசலா, டிலான், டிஜிவன், டனி, யுவானா, ஜெனினா, ஜெனிசியா, சதீஸ், காலஞ்சென்ற விஜிதா, சங்கீத், வினுஜன், விருதுஜன், அஸ்வின், யூலியன், யோனாத்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 04-02-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் புனித பிலிப் நேரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
2ம் வட்டாரம்,
அல்லைப்பிட்டி,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.