மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தேவராஜா பிரசாத்
வயது 262 நவம்பர், 1990 – 18 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- லெஸ்ஸி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமகாவும், இத்தாலி Lecce ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தேவராஜா பிரசாத் அவர்கள் 18-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தேவராஜா புஸ்பலதா தம்பதிகளின் அருமைப் புதல்வரும், பன்னீர்செல்வம், தேவசோதி ஆகியோரின் அன்பு மருமகனும்,
பானுஷா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெஷா அவர்களின் அன்புத் தந்தையும்,
பிரியங்கன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
பிரியங்கன், விஜிதா, சுஜிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சித்தப்பாமார்கள், சித்திமார்களின் அன்புப் பெறாமகனும்,
உடன்பிறவாச் சகோதர்களின் அன்புச் சகோதரரும்,
பெரியப்பாமார்கள், பெரியம்மாமார்களின் அன்புப் பெறாமகனும்,
பெருமாள் அன்னபூரணம், காலஞ்சென்ற சின்னையா, தங்கம்மா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

