2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரஸ்வதி தேவராசா
வயது 7319 மே, 1944 – 27 மே, 2017
- பிறந்த இடம்
- கொக்குவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- கொக்குவில் மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரஸ்வதி தேவராசா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு, அக்கறை, அரவணைப்பு,
பக்தி, பாசம், பொறுமை,
பொறுப்பு, நேசம், தியாகம், கடமை
என எல்லா உணர்வுகளையும்
உங்களிடம் கண்டோம்!
பார்க்கும் இடமெங்கும் உங்கள்
பாசமுகம் நினைவில் வரும்.
ஈராண்டுகள் கடந்தாலும் உங்கள்
நினைவுகள் எம்வாழ்வில் என்றும்
பாசமாய்ப் பதிந்திருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய நாளும்
வணங்குகிறோம் இறைவனை!!!
உங்கள் பிரிவால் துயருறும் கணவர்,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
அன்னாரின் திதிக்கிரியை 05-06-2019 புதன்கிழமை அன்று கொக்குவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

