ஆறுதல்

மரண அறிவித்தல்

தேவராசா புஸ்பவதி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தேவராசா புஸ்பவதி

வயது 7214 ஜூலை, 1949 – 12 ஆகஸ்ட், 2021

பிறந்த இடம்
புங்குடுதீவு
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு, Uruthirapuram

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு பெருங்காடு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரை வசிப்பிடமாகவும் கொண்ட தேவராசா புஸ்பவதி அவர்கள் 12-08-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தேவராசா(சிவன்) அவர்களின் அன்புத் துணைவியும்,

காலஞ்சென்றவர்களான அருளையா, யோகம்மா, நாகலிங்கம், கந்தையா, கிருஸ்ணபிள்ளை, பராசக்தி மற்றும் சற்குணம்(கனடா), கனகாம்பிகை(கனடா), பரிமளம், சண்முகவல்லி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஞானலட்சுமி, குகேந்திரராஜா(பிரான்ஸ்), யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சத்தியதேவன், சிறிதேவன்(ஆய்வுகூட உதவியாளர்- கிளி இந்துக் கல்லூரி), நிதிதேவன்(பொதுமுகாமையாளர் கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம், கிளிநொச்சி), ரேணுகா(சுவிஸ்), சியாமளதேவன், றெஜிதேவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற மேகலா, ஆயிஷா, மதிவதனி(முன்பள்ளி ஆசிரியை), மஞ்சுளா, குணசீலன்(சுவிஸ்), ரேணுகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜதூர்ஷன்(பிரான்ஸ்), லதுர்ஷன், கிதுர்ஷன்(பேராதனைப் பல்கலைக்கழகம், கண்டி), கிரன்ஜா(சுவிஸ்), டக்‌ஷயன், லோஜிகன், ஜதுர்ஷிகா, கோஜினா(மாணவி), துலக்‌ஷா- சுலக்‌ஷன், துலக்‌ஷன், டயந்தன், தக்‌ஷியா(சுவிஸ்), சனாட்ஜன்(சுவிஸ்), கயக்‌ஷன்(சுவிஸ்), லஸ்பினா(மாணவி), கிதுனா(மாணவி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அனன்ஜா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-08-2021 வியாழக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.